2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சிஹல உறுமயவின் நால்வருக்கு எதிராக வழக்கு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள பிரதமர் காரியாலயத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பலவந்தமாக நுழைவதற்கு முயற்றதாக கூறப்படும் சிஹல உறுமயவையைச்சேர்ந்த நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபோவதாக கொழும்பு குற்ற விசாரணை பிரிவு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிவிடம் தெரிவித்தது.

போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் ஓமல்பே சோபித்த தேரரின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமரினால் அளிக்கப்பட்ட பதிலை வாபஸ் பெற்றுகொள்ளுமாறு கோரி சிஹல உறுமய பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X