2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மஹியங்கனை பிரதேச சபைக் கூட்டத்தில் பதற்றம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டமொன்றில் உரையாற்றுவதற்காக மஹியங்கனை பிரதேச சபைக்கு வண. வட்டரெக விஜித தேரர்  வருகை தந்தபோது, பிரதேச சபைக்கு வெளியில்  செவ்வாய்க்கிழமை (22) காலை  பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், தேரர் அமர்வில் கலந்துகொண்ட பின்னர் அவசரமாக வளாகத்தை விட்டுச் சென்றார்.

அமர்வின்போது செய்தி சேகரிப்பதற்குச் சென்ற  ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டனர். ஆகையால், சபையினுள்ளே நடந்த விடயங்கள் தொடர்பில் தெளிவாகத் தெரியவரவில்லை.

  Comments - 0

  • George Tuesday, 22 April 2014 10:21 AM

    ஒரு பெளத்தருக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையென்றால் ஏனையவர்களுக்கு என்ன நடக்கும்? அராஜகம், காட்டு தர்பார், நடக்கிறது இந்நாட்டில். யார் பொறுப்பு? யார் கவனிப்பது? வேலியெ பயிரை மேய்கிறது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X