2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் வத்தளை பகுதியில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதால்,  மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மரணமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ள இந்த விபத்தின்போது, பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .