2021 மார்ச் 03, புதன்கிழமை

காலி மஹிந்தவில் மோதல்; மாணவன் காயம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மஹிந்த வித்தியாலய மாணவர்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மாணவனின் தலையில் பலத்த அடிபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .