2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

முன்னாள் செயலருக்கு தூதுவர் பதவி?

Thipaan   / 2014 ஒக்டோபர் 20 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்த மல்லவராச்சி தூதுவராக நியமிக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

அவர், வெற்றிடமாக உள்ள பிரித்தானியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .