2021 மே 06, வியாழக்கிழமை

100 வருடங்கள் பழமையான புத்தர் சிலை கொள்ளை

George   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை அந்தெனிய கங்காராம புராண ரஜமகா விகாரையில் இருந்து சுமார் 100 வருடங்கள் பழமையான, சமாதி நிலையில் காணப்படும் புத்தர் சிலை கொள்ளையிடப்பட்டுள்ளது.
 

அத்துடன் சிறிய, பித்தளையிலான புத்தர் சிலைகள் இரண்டும் திருடப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்று சனிக்கிழமை(31) இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .