2021 மே 06, வியாழக்கிழமை

வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு பயணமாகவுள்ளார். அவர் அங்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை எதிர்வரும் 12 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .