2021 மே 06, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்துக்கும் மோடி செல்வார்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவிருப்பதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

இந்திய முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவிருக்கின்றமை இதுவே முதல்தடவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .