2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இந்திய நிதி புலனாய்வு பிரிவை கொழும்பில் நிறுவ ஏற்பாடு

Kanagaraj   / 2015 பெப்ரவரி 03 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நிதி புலனாய்வு பிரிவொன்றை கொழும்பில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 5 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை தேடும் வகையிலேயே இந்தியா இந்த உதவியை செய்யவிருக்கின்றது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையிலேயே இந்திய நிதி புலனாய்வு பிரிவை கொழும்பில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .