Gavitha / 2015 ஜனவரி 31 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இன்று (31) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அவர், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார்.
பொதுநலவாய தலைமைத்துவம் குறித்து வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
14 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
38 minute ago
1 hours ago