Kanagaraj / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நியூயோர்க் நகரிலேயே இந்த சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை, மங்கள சமரவீர நாளை 12ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஒருவரை இலங்கை பிரதிநிதியொருவர் 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் உத்தியோகபூர்வமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
26 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago