2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

புலிகள் வீசிய குண்டு, கட்டுநாயக்கவில் மீட்பு

Gavitha   / 2015 ஜூலை 28 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளினால் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .