2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் நாளை ஓகஸ்ட் மாதம் சனிக்கிழமை, ஆரம்பிக்கப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

நிர்மாணப் பணிகளின் ஆரம்ப வைபவம் கடவத்தை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாகவும் இந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .