2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி இரட்டைச் சகோதரிகள் பலி

George   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகம அகலவத்தை பிரதேசத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்கள் இருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை(01) பிற்பகல்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் இரடடைச் சகோதரிகள் எனவும் 23 வயதுடையவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த யுவதிகளின் சடலங்கள் வெத்தேவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணவிசாரணை இன்று ஞாயிற்றுக்கிழமை(02) நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .