2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

ரயில் மோதி ஒருவர் காயம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் குடா வஸ்கமுவை வசிப்பிடமாக கொண்ட 30 வயதான நபரொருவர், பாணந்துறையில் வைத்து ரயில் மோதி படுகாமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாணந்துறை ரயில் நிலையத்தில் வைத்து அவர்,  தண்டவாளத்தில் இன்று மாலை தவறி விழுந்துவிட்டார். இதன்போது பின்னால் வந்துகொண்டிருந்த ரயிலே மோதியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .