Sudharshini / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.gif)
கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர்களுக்கான நியமனக்கடிதங்கள், இன்று புதன்கிழமை (05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்கவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் உபுல் திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
.gif)
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025