2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

ஜெம்பட்டா வீதியிலும் நபரொருவர் வெட்டிக்கொலை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டார் வீதியில் முச்சக்கரவண்டியில் வந்த நால்வர் நபரொருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை வத்தளையில் நபரொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • ramesh Wednesday, 05 August 2015 05:17 PM

    No safe in colmbo city

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .