Kanagaraj / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழும், சுயாதீனமாகவும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வழங்கியமை சட்டத்துக்கு முரணானது என்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பு மனுவை நிராகரிக்குமாறு உத்தரவிடக்கோரியும் மக்கள் முன்னணியின் செயலாளர் ஆனந்தன் மோகனதாஸினால், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
44 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago