Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெந்தர காமினி மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை நடைபெற்றுகொண்டிருக்கின்ற நிலையில், அதற்கு அண்மையில் உள்ள மைதானத்தில் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டுள்ளது.
அந்த போட்டிக்கு எதிராக பெற்றோர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதனையடுத்து எல்பிட்டிய வலயக்கல்வி பணிப்பாளர் மஹேன் பத்மலால் எடுத்த நடவடிக்கையில் இந்த போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .