2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

புளுமெண்டல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை குற்ற விசாரணை திணைக்களப் பொலிஸார் இன்று புதன்கிழமை (12) கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவரும் ஆணொருவரும் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .