Gavitha / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயத களஞ்சியசாலை விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஒரு மாதத்துக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
காலி பிரதான நீதவான் திலுபூலி லங்காபுரவே இவ்வாறு அனுமதியளித்துள்ளார். அவர், உட்பட மூவருக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் முன்வைத்த கோரிக்கை மனுவை ஆராய்ந்து பார்த்ததன் பின்னரே நீதவான் மேற்கண்டவாறு அனுமதியளித்துள்ளார்.
8 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Mar 2026