Administrator / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபரனையிலிருந்து கெக்கிராவ நோக்கிச் சென்ற பஸ், மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கனேவல்பொல, ஹீனுக்கரியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.
5 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025