2021 மார்ச் 04, வியாழக்கிழமை

புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்கள்: கோட்டா

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கி ஆதரவுக்கு சகலருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, தனது முகப்புத்தக்தில் வெளியிட்டுள்ள கருத்தில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .