2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

21 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

Super User   / 2010 நவம்பர் 08 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.பாருக் தாஜுதீன்)

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்தபோது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேரும் தலா 25 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதித்தது.

அரசியல் செயற்பாடுகள் எதிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கல்வியைத் தொடருமாறும் அம்மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .