2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

3 பிரதேச சபைகளுக்கு மார்ச் 17 இல் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை

Super User   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ, அக்மீமன, மொனராகலை ஆகிய பிரதேச சபைகளுக்கு எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்த்துள்ளது.

தமது வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சுயேட்சைக்குழுக்களும்  தாக்கல் செய்த மனுவொன்றையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--