2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

அம்பாந்தோட்டை துறைமுக நீர் நிரப்பும் வைபவத்துக்கு ரூ.30 மில்லியன் செலவு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற கடல் நீர் நிரப்பும் வைபவத்துக்காக 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்ற ஐக்கிய தேசிய கட்சி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

இவ்வாறு செலவிடப்பட்ட பணத்தில் 18 மில்லியன் ரூபாவினை 'கிறியேட்டிவ் ஹெலங்கா பிரைவேட் லிமிடட்' நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் ஐ.தே.க. தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--