2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஆஸி செல்ல முயன்ற 39 பேர் மாத்தறையில் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லமுயன்ற 39 பேரை மாத்தறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வடக்கு கிழக்கை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை கந்தகொட பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்தே இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஏழு பெண்கள் உட்பட 10 பிள்ளைகளும் அடங்குகின்றனர் என்று தெரிவித்த பொலிஸார் தென் கடலிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக படகை கொள்வனவு செய்ய 20 இலட்சம் ரூபாவை அவர்கள் செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--