Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூன் 24 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கொலைக்களங்கள் என்ற தலைப்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில் இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பிரிட்டனுக்கான இலங்கையின் பதில் தூதுவர்; பி.எம். அம்ஸா நிராகரித்துள்ளார்.
கரிசனைக்குரிய அனைத்து விவகாரங்களையும் ஆராய்வதற்கு உள்ளூர் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுற்ளார். படத்தில் தமிழில் கூறப்படுபவற்றையும் ஒளிபரப்பாளர் தவறாக மொழிபெயர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிசிசி தொலைக்காட்சியின் ஆசிய சேவையில் ஒளிபரப்பான விவாதமொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் கொலைக்களங்கள் தயாரிப்பாளர் கல்லும் மெக்றீ, பிரிட்டனிலுள்ள தமிழர் நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதி வஞ்சீஸ் ஜனார்த்தனன், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சத்துர ஜயதிஸ்ஸ ஆகியோர் இவ்விவாதத்தில் பங்குபற்றினர்.
aju Friday, 24 June 2011 11:21 PM
இதை சொல்லிய தெரிய வேண்டும்?
எல்லாத்தையும் நிராகரிக்க வேண்டும் முடிந்த ஒசாமா , அமெரிக்கா, பிரிட்டன் பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டும்
Reply : 0 0
aju Saturday, 25 June 2011 12:23 AM
ஐநாவை முற்றுகை இட வேண்டும்.
பான் கி மூனுக்கு எதிராக கோசம் போட வேண்டும்.
மேலும் பல எதிர்ப்பு வேலைகளை செய்யவேண்டும்.
Reply : 0 0
cruso Saturday, 25 June 2011 03:55 PM
அவருக்கு எதோ மொழி பிரச்சினை இருக்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago