2021 ஜனவரி 27, புதன்கிழமை

சீரற்ற காலநிலையால் 40பேர் பலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையால் இதுவரையில் 40பேர் உயிரிழந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவித்த மேற்படி அதிகாரிகள், இவற்றில் பெரும்பாலான மரணங்கள் மாத்தளை மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .