2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சவூதி முகாமில் இலங்கை பணிப்பெண்கள் 400பேர் தடுத்துவைப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபிய எஜமான்களின் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் தப்பிச் சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் 400பேர் ரியாத் நகரின் உலெய்யா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உறுதியளித்த சம்பளம் வழங்கப்படாமை, எஜமான்களின் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றமை மற்றும் சித்திரவதைகள் காரணமாக இவர்கள் தப்பிச்சென்ற நிலையிலேயே அந்நாட்டு அதிகாரிகளால் மேற்படி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .