2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா. சமாதானப் படைக்கு 43 பொலிஸார் தெரிவு

Super User   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(காந்த்ய சேனாநாயக்க)

பல்வேறு தரங்களையும் சேர்ந்த இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 43 பேர் ஐ.நா. சமாதானைப் படைக்காக ஐ.நாவினால் தெரிசெய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா. தேர்வு உதவிக்குழு அணியொன்று நியூயோர்க்கிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்து இத்தெரிவை மேற்கொண்டுள்ளது.

மொழி வாகனம் செலுத்துதல், துப்பாக்கிப் பிரயோகம் ஆகியனவை தொடர்பாக சோதனைகள் செப்டெம்பர் 27 மதல் 30 ஆம் திகதிவரை சோதனைகள் நடத்தி, இத்தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தெரிவு நடவடிக்கைகளுக்கான இணைப்பாளராக பணியாற்றிய மோசடிப் புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மைக் புரொக்டர் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--