Editorial / 2020 ஜனவரி 05 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப்பொதுத்தராதரப் பத்திரி உயர்தரத்தில் சித்தியடைந்த 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதனை, உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
திறந்த பல்கலைக்கழங்களில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
இது தொடர்பில், அடுத்த வாரமளவில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025