2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வெசாக் தானசாலைகளுக்கான பதிவு நாளை ஆரம்பம்

Freelancer   / 2026 மே 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளுக்கான பதிவு நாளை (04)  ஆரம்பமாகின்றது.

பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

அதன்படி நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மட்டத்தில் இந்த செயல்முறை ஆரம்பமாகும் என பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .