Freelancer / 2026 மே 03 , மு.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 19,600 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் செய்யப்பட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் மாத்திரம் சுமார் 6,233 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அதில் தனியார் மற்றும் வணிக வாகனங்கள் உள்ளடங்குகின்றன என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் வாகன இறக்குமதி செலவு 900 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago