2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

’50 வருடங்களில் யாழ்ப்பாணம் பாலைவனமாகும்’

Editorial   / 2017 ஜூன் 02 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வடக்கும் கிழக்கும், பாரியதொரு வரட்சிக்கு முகங்கொடுக்கவுள்ளன. இன்னும் 50 வருடங்களில், யாழ்ப்பாணம் ஒரு பாலைவனமாக மாறிவிடும். அந்தளவுக்கான அழிவுகள் இடம்பெற்றுள்ளன' என்று, நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

'தாயகப் பூமி என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், முதலில் தாம் வாழும் பூமியைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், அமைச்சில் இன்று (50) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .