2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பாதுகாப்புக் கடமையில் 6000க்கும் மேற்பட்ட பொலிஸார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

இன்று ஆரம்பமாகும் கண்டி எசல பெரஹராவை பார்ப்பதற்கு செல்லும் மக்களின் பாதுகாப்புக் கருதி 6000க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின் நடைபெறுகின்ற பெரஹரா என்பதால் இம்முறை இலட்சக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் பெரஹராவை பார்வையிடுவதற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--