2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

OMP சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்து

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் (OMP) சட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று கைச்சாத்திட்டதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், "காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டத்தின், இன்று நான் கைச்சாத்திட்டேன். நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்துக்கான இலங்கையின் பாதையில், இது இன்னொரு படியைக் குறிப்பிடுகிறது" என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .