Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்- 19 நிதியத்துக்காக, அமைச்சரவையின் ஒரு மாத கொடுப்பனவை அன்பளிப்பு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (23) அமைச்சர் மஹிந்த அமரவீரவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,இலங்கை எரிபொருள் கூட்டுதாபனம், எரிபொருள் விநியோக முனையத்தில் கடமையாற்றும் சேவையாளர் சபையினரும் தமது ஒரு நாள் கொடுப்பனவை கொவிட்-19 நிதியத்துக்கு வழங்கியுள்ளனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026