Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Nirosh / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் பாலித கொஹோன சீனாவுக்கும், சஜீவ் குணசேகர ஜப்பானுக்கும் புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை புதிய தூதுவர்கள் நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago
03 Jul 2025
03 Jul 2025