Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனரமைப்புப் பணிகள் காரணமாக, வெல்லம்பிட்டி- ஒருகொடவத்த, அம்பதல வீதி நாளையும் (4) நாளை மறுதினமும் (5) 7 மணித்தியாலங்கள் மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பதல வீதியிலுள்ள புத்கமுவ இரும்புப் பாலத்தின் புனரமைப்புப் பணிகளுக்காகவே குறித்த வீதியை மூடுவதா,க வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த இரண்டு நாள்களிலும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை குறித்த வீதி மூடப்பட்டிருக்குமென்றும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago