Editorial / 2020 மார்ச் 29 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராமங்களுக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (28) இரவு இத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீள அறிவித்தல் வழங்கப்படும் வரை இத்தடை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 60 வயதுடைய நபர் மாரவில-ஆல்பன்வில பகுதியைச் நேர்ந்தவர் என்பதால், அப்பகுதிக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
8 hours ago