2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

இந்தியாவின் தடுப்பூசியை ஜனாதிபதி பெற்றார்

Editorial   / 2021 ஜனவரி 28 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை தாங்கிய விசேட விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.30க்கு வந்தடைந்தது.

அந்த தடுப்பூசிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்.

அதனை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்​கே கையளித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .