2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இன்று 425 பேருக்கு கொவிட்-19 தொற்று

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையானது இன்று மேலும் 205 கொவிட்-19 தொற்றுக்களை பதிவுசெய்துள்ளதாக சுகாதாரமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இன்று இலங்கை 425 கொவிட்-19 தொற்றுக்களைப் பதிவு செய்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் 82,855 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X