2026 மார்ச் 05, வியாழக்கிழமை

இம்மாத இறுதிக்குள் புதிய அரசமைப்பு தயாராகி விடும்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பு இம்மாத இறுதிக்குள் தயாரித்து முடிப்பதற்கு எதிர்பார்ப்பதாக, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

இதன்பொருட்டு, அரசமைப்பு வழிநடத்தல் குழுக்கூட்டம் அடுத்து வரும் வாரங்களில் கூடவுள்ளதுடன், நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து தொடர்ச்சியாகக் கூட்டம் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .