Nirosh / 2021 ஜனவரி 16 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலங்கொட, எம்பிலிபிடிய நகர சபையின் தவிசாளர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இதுத் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள சப்ரகமுவ ஆளுநர் டிகிரி கொப்பேக்கடுவ, குறித்த நகரசபைகளின் அதிகாரத்தை அந்த நகரசபையின் உபதவிசாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
26 minute ago
31 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago
37 minute ago
42 minute ago