Editorial / 2020 மே 22 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கான வரி, இன்று (22) முதல் 6 மாத காலத்துக்கு அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, ரின் மீன், அப்பில், பேரிச்சம்பழம், யோகட், மிளகாய் உள்ளிட்ட மேலும் சில பொருள்களுக்கே வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
16 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
3 hours ago