2020 நவம்பர் 28, சனிக்கிழமை

உ/த வெட்டுப்புள்ளி வெளியானது

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி (Z-score)  ​இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

வெட்டுப்புள்ளிகளை http://ugc.ac.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--