S. Shivany / 2021 ஜனவரி 13 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பணிக்குழுவினருக்கு, இன்றைய தினம்(13) பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
பிசிஆர் செய்துகொள்ள விரும்பிய பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர்களுக்கு பரிசோதனையை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற பணிக்குழுவில் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago