X

X

2019 நவம்பர் 18, திங்கட்கிழமை

'எல்பிட்டிய தேர்தல் இறுதி முடிவு அல்ல'

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அடைந்த தோல்வியை கொண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தீர்மானத்துக்கு வர முடியாது என,  அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .