2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

காதி நீதிமன்றங்களுக்கு கடிவாளம்

Editorial   / 2020 செப்டெம்பர் 26 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவில் காதி நீதிமன்றங்களின் அதிகாரம் மட்டுபடுத்தப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளாரென ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கான திருமண வயது 18 என்றும், காதி நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார். 

அது தொடர்பான பல சுற்றுப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவெனவும், வரைவில் இந்த விவகாரம் தொடர்பாக சரியான தீர்வொன்று எட்டப்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகள் தாமதமாகின்றமை ​தொடர்பிலும் தீர்வுகளை விரைவில் பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--